Tag: 60 ஆயிரம் பக்தர்கள்
சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: ஒரே நாளில் 60,635 பேர் ஐயப்பனை தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகரவிளக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.கேரள...
