Tag: 60 Complaints

அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை மீது மேலும் 60 பேர் புகார்!

பணம் இரட்டிப்பு மோசடி விவகாரத்தில் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டு நாட்களில்  60 பேர் புகார் கொடுத்துள்ளனர்.மோசடி நிறுவனத்திலிருந்து கைப்பற்றப்பட்ட  12 கோடியே 65 லட்சம்  ரூபாய், இரண்டரை கிலோ தங்கம்...