Tag: 6000mAh Battery

6000mAh பேட்டரி, Curved AMOLED டிஸ்ப்ளே! ரூ.19,999-ல் அசத்தும் Lava Virat Curve 5G அறிமுகம்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Lava நிறுவனம் தனது புதிய Virat Curve 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6000mAh பேட்டரி, 3D Curved AMOLED டிஸ்ப்ளே, 120Hz Refresh Rate, MediaTek Dimensity...