Tag: 72
72 – அவை அறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
711. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
கலைஞர் குறல் விளக்கம் - ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து...