Tag: 73ம் ஆண்டு

ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டு கொண்டாட்டம்

தூய்மையான வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய புனிதர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றியிருக்கிறார்கள். அப்படி 13ம் நூற்றாண்டில் தோன்றியவர் தான் அந்தோணியார்.புனித ஃபிரான்ஸிஸ் அஸீஸியர் நிறுவிய சபையின் துறவியான அந்தோணியார். இறை நம்பிக்கை அற்றவர்களையும் தன் அன்பால்...