Tag: 7GRainbowColony2
7ஜி ரெயின்போ காலனி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செவன் ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் கதை...