Tag: 8 முறை தடை
“என்னைத் தடை செய்ய முடியும், என் நடிப்பை அல்ல!” – தெலுங்கு சினிமாவில் 8 முறை தடை செய்யப்பட்டதாகக் கூறும் பிரகாஷ் ராஜ் அதிரடிப் பேட்டி!
தெலுங்குத் திரையுலகில் பல்வேறு காரணங்களுக்காக இதுவரை 8 முறை தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், தன்னைப் புறக்கணிக்க முயற்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், தன் மீதான...
