Tag: A RMurugadoss
சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியின் புதிய படம்…… ஷூட்டிங் எப்போது?
சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 21 வது படத்தை இயக்குனர் ராஜ்குமார்...