Tag: Aavin Milk Packet

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகத்துடன் ஆவின் பால் பாக்கெட்கள்

மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தி ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவின் பால் பாக்கெட்டில் இடம்பெற்ற "ஆரம்பிக்கலாங்களா' வாசகம் பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.சர்வதேச...