Tag: Abdul Raheem

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்சினை மட்டுமல்ல; மாநில சுயாட்சி தொடர்புடையது – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி கருத்து!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை வெறும் மதம் சார்ந்த பிரச்சினையாக மட்டும் அணுகிவிட முடியாது என்றும், இது மாநிலத்தின் அதிகாரம், உரிமை மற்றும் மாநில சுயாட்சியுடன் தொடர்புடைய முக்கியமான விவகாரம்...