Tag: Actor Govinda Injured

தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் நடிகர் கோவிந்தா காயம்

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் காலில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சியின் நிர்வாகியுமான கோவிந்தா, இன்று காலை கொல்கத்தாவுக்கு...