Tag: actor Parthiban
சீமான், விஜய் வார்த்தை மோதல் – நடிகர் பார்த்திபன் நக்கல் பதில்…
புதுச்சேரியில் நடிகர் பார்த்திபன் அளித்த பேட்டியில் , மிஸ்டர் விஜய் இப்போது தான் பேச ஆரம்பித்திருக்கிறார்,அவர் ஒரு தவழும் குழந்தை மாதிரி. முன்பு பேசுவதற்கே பயப்படுவார். சீமான், விஜய் வார்த்தை மோதல் குறித்து...