Tag: Actor Rajinikanth
அயோத்தி ராமர்கோயிலில் வழிபட்ட ரஜினிகாந்த்!
அயோத்தி ராமர்கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபட்டார்.டி20 தொடரை வென்றது இந்திய அணி!நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு சென்றடைந்தார். இந்த பயணத்தில் இரண்டாவது நாளில் அயோத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள...
உத்தரப்பிரதேச ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!
ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவிற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, ராஜ்பவனுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.பிரபாஸின் நடிப்பில்...
ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா –...
இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!
'ஜெயிலர்' திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 10) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.ஆசிய ஹாக்கி- அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியாஇமயமலைக்கு புறப்படும் முன் சென்னை போயஸ் கார்டனில்...
“நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்”- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், "சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு எப்போதும் தொல்லை தான்....
‘மாலத்தீவுக்கு பறந்த நடிகர் ரஜினிகாந்த்’! (வைரலாகும் புகைப்படங்கள்)
மாலத்தீவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – ஜூலை 20 முதல் விண்ணப்பம்'ஜெயிலர்' மற்றும் 'லால் சலாம்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பை நடிகர்...
