Tag: Actor Rajinikanth
“படம் தாமதமாக வந்தாலும், நன்றாக வரும்”- நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை!
"லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் 171-வது படம் தாமதமாக வந்தாலும், நன்றாக வரும்" என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைகோவை...
சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்!
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகனை அலைபேசியில் தொடர்புக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.“மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம்”- தமிழக...
“மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்”- நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, நடிகர் மாரிமுத்துவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவராகவே வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி...
நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார்.விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு சென்ற தமிழக...
“யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம்”- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
வயதில் இளையோராக இருந்தாலும் யோகிகள், சந்நியாசிகளின் காலில் விழுவது தனது பழக்கம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர்...
அயோத்தி ராமர்கோயிலில் வழிபட்ட ரஜினிகாந்த்!
அயோத்தி ராமர்கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபட்டார்.டி20 தொடரை வென்றது இந்திய அணி!நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு சென்றடைந்தார். இந்த பயணத்தில் இரண்டாவது நாளில் அயோத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள...