Tag: Actor Rajinikanth

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு!

 உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி வெகு விமர்சையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,...

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி விழா…. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!

 நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.“சங்கரய்யாவின் டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் தேவை”- அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!சென்னை போயஸ் கார்டனில்...

“லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

 நடிகர் விஜயின் லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "புவனா ஒரு கேள்வி குறி...

“கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது”- நடிகர் ரஜினிகாந்த்!

 கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, முரசொலி நாளிதழுக்கு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார். இந்த சிறப்பு கட்டுரை இன்றைய முரசொலி நாளிதழில் வெளியாகியுள்ளது.ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!அதில், "கலைஞர்...

“காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டும்”- வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தல்!

 காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டும் என கன்னட சலவழி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.மழை அலர்ட்- கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கைகர்நாடகா மாநிலம், பெங்களூருவில்...

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐ.சி.சி.யின் கோல்டன் டிக்கெட்!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதற்கான கோல்டன் டிக்கெட், பி.சி.சி.ஐ.யின் கௌரவச் செயலாளர் ஜெய்ஷாவால் வழங்கப்பட்டது.விஜயுடன் இணையும் அரவிந்த் சுவாமி….. ‘தளபதி 68’ குறித்த அப்டேட்!கோல்டன் டிக்கெட் வழங்கியதற்கான பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தனது...