spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்"- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

“லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

-

- Advertisement -

 

"லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்"- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
File Photo

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “புவனா ஒரு கேள்வி குறி என்ற படத்திற்கு பிறகு இப்போது தான் தென் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். 40 ஆண்டுகளுக்கு பிறகு தென் மாவட்டம் வந்திருக்கிறேன். தென் மாவட்ட மக்கள் மிகவும் அன்பானவர்கள். ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி இணைந்து நடத்திய-வளரும் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி

திரைப்படப் படப்பிடிப்பிற்காக, கன்னியாகுமரி, தூத்துக்குடி என தென் மாவட்டங்களில் நடிகர் ரஜினிகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ