Tag: ADMK
சிங்கை ராமச்சந்திரன், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை ஆகியோர் மீது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை – டெல்லி அணியுடன் இன்று மோதல்!கோவை...
“எங்கள் ஆட்சியா இருண்ட காலம்?”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
"தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலினால் சொல்ல முடியுமா?" என்று முதலமைச்சருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – திருமாவளவன் இரங்கல்!திருச்சி மக்களவைத்...
“இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!
"இந்தியா கூட்டணியில் பல கட்சிகள் உள்ளதால் ஒற்றுமை இல்லை; இவர்களா பிரதமரைத் தேர்வு செய்வர்?" என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.“ஓட்டுக்கு பணம் கொடுப்பதும்,...
தேர்தல் அதிகாரியை மிரட்டிய புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!
கரூரில் தேர்தல் நடத்தல் விதிமீறலை வீடியோ எடுத்த தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.“5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை...
அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரு அணியை...
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானது!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டுள்ளார்.வேலூர் தொகுதியில் போட்டியிடும்...
