Tag: afraid

வாக்கிங் கூட போக விட மாட்டீங்களா…பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ள பெண்கள் அச்சம்!

தூத்துக்குடி மாநகராட்சி கங்கா பரமேஸ்வரி நகர் பகுதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட தென்மலை தென் குமரன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியான வாலிபரை காவல்துறையினர் கைது செய்து...