Tag: Agathi keerai

அகத்திக் கீரையில் சூப் செய்து பார்க்கலாம் வாங்க!

அகத்திக் கீரை, ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. வாய்ப்புண், வயிற்று புண் ,தொண்டை புண் ஆகியவற்றை இந்த அகத்திக்கீரை சரி செய்கிறது. வாரம் ஒரு முறை இந்த அகத்திக் கீரையை சாப்பிட்டு...