Tag: AGEL
‘எங்கள் மீது குற்றம்சாட்டப்படவே இல்லை’-அடியோடு மறுக்கும் அதானி குழுமம்
கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகையில் எந்த லஞ்சக் குற்றச்சாட்டிலும் சிக்கவில்லை என்பதை அதானி குழுமம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.கௌதம் அதானி மற்றும் ஏழு...