Tag: AGM
செப்டம்பர் 18-ல் பிசிசிஐ வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் தேர்தல்: மும்பையில் கூடுகிறது!
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (AGM) மற்றும் முக்கியத் தேர்தல்கள் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளன.
இக்கூட்டத்தில் ஐபிஎல் (IPL) நிர்வாகக் குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிப்பது,...
