Tag: AI Cheating
ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சி.ஏ. தேர்வில் முதலிடம்! – மோசடியை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்த தென்கொரிய இளைஞர்!
தென்கொரியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) தேர்வில் மோசடி செய்து முதலிடம் பிடித்த இளைஞர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்கொரியாவில்...
