Tag: AI Label
ஏஐ வீடியோவை எளிதில் கண்டுபிடிக்கலாம்.. வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏஐ மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு புகைப்படம் அல்லது வீடியோ உண்மையானதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா...
