Tag: Airbnb
ஸ்ரீதேவியின் ஆசை பங்களா… வாடகைக்கு விடும் மகள் ஜான்வி கபூர்…
சென்னையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆசையாய் வாங்கிய முதல் பங்களாவை, அவரது மகள் ஜான்வி கபூர் வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ தேவி....