Tag: Akali Dal

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்: ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் – ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து தேர்தல் வியூகம் வகுக்கும் தலைமை!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.இதற்காகத் தனது தாய் அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) ஒத்துழைப்புடன்...