Tag: Akvan Cyclone

‘அக்வான்’ புயல் எதிரொலி: பழவேற்காட்டில் 5-வது நாளாகக் கடலுக்குச் செல்லாத 5,000 மீனவர்கள் – கரையில் நிறுத்தப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட படகுகள்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில், வங்கக்கடலில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் ‘அக்வான்’ புயல் காரணமாகக் கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று (நவம்பர் 17) தொடர்ந்து...