Tag: Alangudi Fish Festival
3 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்குடி ஆலங்குடியில் களைகட்டிய மீன்பிடி திருவிழா: 10 கிலோ வரை மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆலங்குடியில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய மீன்பிடி திருவிழா மிகக் விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 5 கிலோ முதல்...
