Tag: allegation
மக்களின் கவனத்தை திசைதிருப்பவே ரெய்டு: திமுக ஸ்டாலின் குற்றச்சாட்டு
திசைதிருப்பும் நாடகம்: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை (ரெய்டு) நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.முதலமைச்சர் மீதான விமர்சனம்: மாநிலத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைக்...
“மாநிலங்களின் வரி உரிமையை ஜிஎஸ்டி பறித்துவிட்டது!” – பேரவையில் முன்னாள் நிதியமைச்சர் குற்றச்சாட்டு!
மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு கோரி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திருத்த தீர்மானம்... ஜிஎஸ்டியால் வரி உரிமை பறிபோனதாகக் குற்றச்சாட்டு!தமிழ்நாட்டிற்கு நியாயமான மற்றும் கூடுதல் வரிப்பகிர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி, ஒன்றிய...
மனுவை வாங்க மறுத்த அமைச்சர் கீர்த்தனா: கெலவரப்பள்ளி அணையில் இளைஞர்களிடம் அலட்சியம் காட்டியதாகக் குற்றச்சாட்டு!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்த தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிடம், விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் சார்ந்த திட்ட வரைவு மனுவை அளிக்க வந்த...
“டாஸ்மாக் விலை உயர்வுக்கு ₹2,000 கோடி லஞ்சமா?” – தவெக அரசை விமர்சித்து திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு!
"மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்காக ரூ.2,000 கோடி லஞ்சம் கைமாறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் வாங்க விடமாட்டோம் என்று பேசும் தவெக முதலாளி விஜய் இதனை நிரூபிக்க வேண்டும்"...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து சென்ற ஒருவரை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் விசிகவிலிருந்து செல்லவில்லை" எனத் தருமபுரியில்...
“அதிமுக அதல பாதாளத்திற்குச் செல்கிறது!” – எடப்பாடி பழனிசாமி மீது சங்கராபுரம் எம்.எல்.ஏ ராகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் தவறான முடிவுகளால் அதிமுக தற்போது அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது என்று சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளருமான ராகேஷ் பரபரப்பான...
