Tag: allegedly

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்…ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தங்கவேல் என்ற ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம்...