Tag: Alternative Land
திருச்செங்கோடு அருகே ஏரியில் இறங்கி போராட்டம்.. மாற்று இடம் கோரி 100-க்கும் மேற்பட்டோர் வலியுறுத்தல்
திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் குளத்துவளவு அருந்ததியர் குடியிருப்பில் வாழும் 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஏரி நீரால் வீடுகள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து மாற்று இடம் வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில்...
