Tag: Amaran event

தீபாவளி ரிலீஸ் என்று சொன்னப்போ எனக்கு தோணுன விஷயம் இதுதான்…. ‘அமரன்’ விழாவில் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அமரன். சிவகார்த்திகேயனின் 21 வது படமான இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்...