Tag: Ambattur Dairy milk farm
இயந்திர கோளாறால் ஆவின் பால் தட்டுப்பாடு
சென்னை அம்பத்தூர், ஆவடி போன்ற புறநகரில் ஆவின் பால் முறையான வினியோகம் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து (இன்று)மார்ச் 30 காலையில் வினியோகிக்க வேண்டிய பால் வினியோகிக்கவில்லை. அதனால் டீ,...