Tag: Ambur Municipality

ஆம்பூர் நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் திடீர் தர்ணா! 9 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை என அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் ஏஜாஸ்...