Tag: Amithabh Bachan

அமிதாப்பச்சனுடன் கிரிக்கெட் நட்சத்திரம் தோனி – புகைப்படம் வைரல்

பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் தோனியும், அமிதாப் பச்சனும் நேரில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வரும் மகேந்திர சிங் தோனி, அண்மையில்...