Tag: Anand srinivasan

தங்கம் விலை ரூ.75 ஆயிரம் வரை உயரும்… பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தகவல்!

இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் தங்கம் விலை கிராம் ரூ.8,500 வரையிலும், சவரன் ரூ.75 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை...