Tag: Anna University Engineering Admission
பொறியியல் மாணவர் சேர்க்கை 2026-27: 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி; கடந்த ஆண்டை விட 3% சரிவு! சென்னை:
2026-27ஆம் கல்வியாண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு 422 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,95,895 இடங்கள் கலந்தாய்வுக்கு...
