Tag: Annadanam

திருப்பதி தேவஸ்தான அன்னதான அறக்கட்டளை நிதி ரூ.3,100 கோடியாக உயர்வு – நாடு முழுவதும் 65 கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவாக்கம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னபிரசாத அறக்கட்டளைக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் மூலம் அதன் நிதி சுமார் ரூ.3,100 கோடியாக உயர்ந்துள்ளது.இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தேவஸ்தானத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட 65 கோயில்களிலும் விரைவில்...