Tag: announce
படகில் இருந்து கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!
அரபிக்கடலில் படகில் சென்று தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அளித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், குளச்சல் “அ” கிராமம், காமராஜ் சாலையைச் சேர்ந்த...
