Tag: Announcement by the School Education Department

டிசம்பர் 14 முதல் 22 வரை அரையாண்டுத் தேர்வுகள்;ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்...