Tag: Arani News
பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8-ம் வகுப்பு மாணவனைக் கடத்த முயற்சியா? – தப்பி ஓடி கடைக்குள் தஞ்சமடைந்த சிறுவன்; சிசிடிவி ஆதாரங்களுடன் தந்தை புகார்!
ஆரணி அருகே பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற 8-ம் வகுப்பு மாணவனை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கடத்த முயன்றதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாணவனின் தந்தை சிசிடிவி...
