Tag: Arulraj

இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம்: கன்னியாகுமரியில் 25 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! – போலீசார், இளம்பெண்ணின் உறவினர்கள் மிரட்டியதாக குடும்பத்தினர் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளம்பெண்ணைக் காதலித்து வந்த 25 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் இரணியல் போலீசார்...