Tag: Arun Jaitley Stadium

டெல்லியில் இன்று முக்கிய போட்டி! இந்தியா–ஆப்கானிஸ்தான் T20 ஆட்டத்தால் போக்குவரத்தில் புதிய கட்டுப்பாடுகள்

இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் T20 போட்டி இன்று (செப்டம்பர் 13) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டெல்லியில்...