Tag: Arup Roy

கட்சியின் பெயருக்கே வந்த சோதனை! தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடிய மம்தா பானர்ஜி!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பெயரையும், அதன் புகழ்பெற்ற சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளதை எதிர்த்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்...