Tag: Ash Wednesday
கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்
கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். தவக்காலத்தில் இந்த வாரம் புனித வாரம் என கடைபிடிக்கப்படுகிறது.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு...
