Tag: Atlanta Statue

அமெரிக்காவின் அட்லாண்டாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை – இந்திய வம்சாவளியினர் பங்கேற்பு!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தச் சிலையைத்...