Tag: Avadi new GH building

ஆவடியில் புதிய அரசு மருத்துவமனை விரைவில் தொடக்கம்

ஆவடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவமனை! சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஆவடி முதன்மையானது. ஆவடியில் புதிய ராணுவ சாலையில் ஆவடி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது....