Tag: Avadi
ஆவடி: ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆவடி கலைஞர் திடலில் திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கடந்த 23ம் தேதி...
ஆவடி மாநகராட்சியின் புதிய ஆனணயராக கந்தசாமி ஐஏஎஸ் பொறுப்பேற்றார்
ஆவடி மாநகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றார் ஐஏஎஸ் அதிகாரி எஸ் கந்தசாமி.சென்னை அடுத்த ஆவடி நகராட்சி கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 14...
ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர்
ஆவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை பாதுகாப்பு அலுவலர் "ஏ கே 47" ரக துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு.
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர்...
ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.மின்சார கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் தெற்கு...
ஆவடி அருகே இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்
சென்னையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜூலை 1 ம் தேதி மாநில கல்லூரி (பிரசிடென்சி கல்லூரி) மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர்.மறுபுறம், சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயில், பச்சையப்பன்...
ஆவடி மாநகராட்சியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழா
ஆவடி மாநகராட்சி பகுதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய...
