Tag: Awesam
விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-அன்புமணி ஆவேசம்…
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடர்வண்டி கடவுப் பாதையை கடக்க முயன்ற தனியார் பள்ளி மூடுந்து மீது தொடர்வண்டி மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று பாமக...