Tag: Ayodhya Temple Kumbabishekam

பொது இடங்களில் ராமர் கோயில் நேரலைக்கு தடை!

 நாளை (ஜன.22) அயோத்தி ராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி ராமர் கோயில் சிலைத் திறப்பை ஒளிபரப்புச் செய்யத் தடை விதித்து தமிழக காவல்துறை.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்...

காவல்துறைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்!

 கோயில்களில் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பது கண்டனத்திற்குரியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.நடிகை ஷகிலா மீது தாக்குதல்… வளர்ப்பு மகள் மீது புகார்…பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான...

அயோத்தி ராமர் கோயில் குறித்த முழுமையான தொகுப்பு!

 அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு திறப்பு விழா காணவிருந்தாலும், கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது.‘தங்கலான்’ படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்…..தனஞ்ஜெயன் கொடுத்த...

“ஆலய நடைமுறைகளில் தலையிட தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?”- அண்ணாமலை கேள்வி!

 "ஆலய நடைமுறைகளில் தலையிட தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று அண்ணாமலை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.அட்ராசக்க ….. விஜய் நடிக்கும் ‘The Greatest Of All Time’ படத்தின் ரிலீஸ் தேதி...

ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி!

 அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர...

ராமர் கோயிலால் மிகப்பெரிய வளர்ச்சிக் காணும் அயோத்தி!

 அயோத்தியில் திறக்கப்படவுள்ள ராமர் கோயில் மூலம் அந்த நகரம் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.‘நான் உங்களுக்காக இருக்கிறேன்’….. கேப்டனின் மகன்களுக்காக தோள் கொடுக்கும் விஷால்!ஐந்து ஆண்டுகளுக்கு முன் புழுதிப் பறக்கும் குறுகிய...