Tag: Ayodhya
அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம், வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர்கோயில் அடுத்த மாதம் திறக்கப்படும் நிலையில், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நேரில் பார்வையிட்டார்.மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர்...
அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம் இன்று திறப்பு!
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள புதிய விமான நிலையம், ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.30) திறந்து வைக்கிறார்.வௌியீட்டு தேதியை அறிவித்தது கேப்டன் மில்லர் படக்குழுஅயோத்தியில் உள்ள ராமர் கோயில்...
“சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை”- இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!
வரும் ஜனவரி 06- ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!சர்வதேச தரத்தில்...
‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
அயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்திற்கு காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் 5% குறைப்பு!மத்தியப்பிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் நடந்த பா.ஜ.க....
அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா மீண்டும் ஆவேசம்!
ayodhyaசனாதனத்திற்கு எதிராகப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு தான் அறிவித்த 10 கோடி ரூபாய் பரிசு போதவில்லை எனில் பரிசுத்தொகையை உயர்த்த தயாராக இருப்பதாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் தெரிவித்துள்ளார்.தீபாவளி...
அயோத்தி ராமர்கோயிலில் வழிபட்ட ரஜினிகாந்த்!
அயோத்தி ராமர்கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபட்டார்.டி20 தொடரை வென்றது இந்திய அணி!நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு சென்றடைந்தார். இந்த பயணத்தில் இரண்டாவது நாளில் அயோத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள...
